இந்திய சந்தையில் குறைந்த விலையில் கூல்பேட் வயர்லெஸ் இயர்பேட்ஸ் அறிமுகமாகி உள்ளது.
இந்திய சந்தையில் குறைந்த விலையிலான கூல்பேட் வயர்லெஸ் இயர்பேட்ஸ் அறிமுகமாகி உள்ளது. முதல் முறையாக ஆடியோ அக்செஸரி பிரிவில் களம் இறங்கியுள்ள கூல்பேட் நிறுவனம் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்ஸை அறிமுக படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.
இதன் சிறப்பம்சங்கள்:
- 13 எம்எம் டைனமிக் டிரைவர்கள்
- ப்ளூடூத் 5.0
- 40 எம்ஏஹெச் பேட்டரி
- 4.5 மணி நேரத்திற்கு பேக்கப் வசதி
- டிஜிட்டல் பேட்டரி டிஸ்பிளே
- டைப் சி சார்ஜிங்
இப்போது சந்தையில் பிளாக் மற்றும் ப்ளூ நிறங்களில் இது கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.