இந்திய சந்தையில் நோக்கியாவின் முதல் லேப்டாப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் நோக்கியாவின் முதல் லேப்டாப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் பியூர்புக் எக்ஸ் 14 லேப்டாப் ப்ளாக் பினிஷ்ஷோடு அறிமுகமாகி உள்ளது. இந்த மாதம் 18ம் தேதி இந்த லேப்டாப்பின் முன்பதிவு ஃப்ளிப்கார்ட் தளத்தில் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE- டப்ஸ்மாஷை விலைக்கு வாங்கிய முன்னணி நிறுவனம்!
இந்த லேப்டாப்பில் வெப்கேமரா, அட்ஜஸ்ட் செய்ய கூடிய பிரைட்னஸ், விண்டோஸ் 10 போன்ற பல மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்கள் உள்ளன.
இதன் சிறப்பம்சங்கள்:
- விண்டோஸ்10 ஹோம் எடிஷன்
- 65 வாட் சார்ஜிங்
- 46.7 Wh பேட்டரி
- வைஃபை
- ப்ளூடூத் 5.1
- பில்ட் இன் டூயல் மைக்ரோஃபோன்
- டூயல் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் இண்டெல் கோர் ஐ5-10210U பிராசஸர்
- பேக்லிட் கீபோர்ட்
- ரியல்டெக் ஹெச்.டி. ஆடியோ




