நோக்கியா ஸ்மார்ட்ஃபோனின் விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அடுத்த வருட துவக்கத்தில் சந்தையில் அறிமுகமாக இருக்கும் நோக்கியா ஸ்மார்ட்ஃபோன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நோக்கியா 6.3 மற்றும் நோக்கியா 7.3 மாடல்களில் 4500 மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரிகள் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த பேட்டரி மாடல்கள் டியுவி ரெயின்லாந்து வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த இரு பேட்டரிகளும் ஃபாஸ்ட் சார்ஜிங்கில் இருக்குமா என்பது குறித்த தகவல் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
READ MORE- வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கும் வோடோஃபோன் – ஐடியா!
அடுத்த வருட துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், நோக்கியா 5.4 மற்றும் சி1 பிளஸ் ஸ்மார்ட்ஃபோன்கள் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




