ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்ஃபோன் விவரங்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிளாஷிப் சீரிஸ் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்ஃபோன் அடுத்த வருடம் மார்ச் மாதம் அறிமுகமாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்ஃபோனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
READ MORE- சாம்சங் நிறுவனத்தின் புதிய வெளியீடுகளின் பிரம்மாண்ட நிகழ்வு!
அந்த வகையில், தற்போது வெளியாகியிருக்கும் தகவல் படி இந்த ஸ்மார்ட்ஃபோன் 50 எம்பி அல்ட்ரா விஷன் வைடு ஆங்கிள் கேமராவை கொண்டிருக்கும். மேலும் 12 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட இருக்கிறது.
இதன் சிறப்பம்சங்கள்:
- 6.55 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ்
- ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
- 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
- ஆக்சிஜன் ஓஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்ட் 11
- 20 எம்பி சினி கேமரா
- அல்ட்ரா வைடு லென்ஸ்
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி