ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்ஸ் இசட் லிமிட்டெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்ஸ் இசட் லிமிட்டெட் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக ஒன்ப்ளஸ் நிறுவனம், அமெரிக்க வடிவமைப்பாளர் ஸ்டீவன் ஹாரிங்குடன் இணைந்துள்ளது. இந்த புதிய லிமிட்டெட் இயர் பட்ஸ்ஸில் ஸ்டீவனின் கண்கவர் டிசைன்கள் மற்றும் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
READ MORE- ஐஃபோன்களுக்கு அதிரடி சலுகை!
இந்த மாடலின் விலை இந்தியாவில் ரூ. 3,699 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.
இதன் சிறப்பம்சங்கள்:
- 40 எம்ஹெச்ஏ பேட்டரி
- ப்ளூடூத் 5
- ஐபி 55
- யுஎஸ்பி டைப் சி போர்ட்
- நிறம்- டூடோன் பர்ப்பிள் மற்றும் மிண்ட்