டெக்னோ கேமான் 16 பிரீமியர் ஸ்மார்ட்ஃபோன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெக்னோ மொபைல்ஸ் நிறுவனத்தின் புதிய டெக்னோ கேமான் 16 ப்ரீமியர் ஸ்மார்ட்ஃபோன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிளேசியர் சில்வர் நிறத்தில் இது சந்தையில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
சிறப்பம்சங்கள்:
- டூயல் சிம் ஸ்லாட்
- 6.85 2460*1080 பிக்சல்
- 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
- 64 எம்பி பிரைமரி கேமரா
- 48 எம்பி செல்ஃபி கேமரா
- 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், எஃப் எம் ரேடியோ
- ப்ளூடூத் 5
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்