இந்திய சந்தையில் டெக்னோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்ஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் டெக்னோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ஃபோன் அறிமுகமாகியுள்ளது. டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்ஃபோன் மிஸ்ட்ரி வைட், அக்வா ப்ளூ மற்றும் ஐஸ் ஐடைட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில்
READ MORE- கோடி ரூபாய் மதிப்பிலான செல்ஃபோன்கள் திருட்டு…சிக்கிய அமேசான் ஊழியர்கள்!
இதன் விலை ரூ. 8499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
சிறப்பம்சங்கள்:
- 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ்
- 2.5டி வளைந்த க்ளாஸ் டிஸ்ப்ளே
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கலாம்
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- ஆடியோ ஜாக்
- ப்ளூடூத் 5
- கைரேகை சென்சார்