Wednesday, February 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தொழில் நுட்பம்

கணினிக்கான செயலியில் வாட்ஸ் அப் கொடுத்த மிக முக்கியமான அப்டேட்..!!

March 4, 2021

கணினிக்கான செயலியில் வாட்ஸ் அப் கொடுத்த மிக முக்கியமான அப்டேட் அந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

அதிகமானோரால் பயன்படுத்தப்படும் சேட் (chat) செயலியாக உள்ளது வாட்ஸ் அப். அவ்வப்போது அப்டேட்கள் கொடுக்கப்பட்டு பயனர்களுக்கு வசதியாக மாற்றம் செய்யப்படுகிறது. சின்ன சின்ன அப்டேட்கள் மூலம் பயனர்களை கவர்ந்து வருகிறது வாட்ஸ் அப். செல்போன் மட்டுமின்றி கணினியிலும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் வசதி உள்ளது.

WhatsAppல் வெளியான மாஸ் அப்டேட் 3 புதிய அம்சங்கள் விரைவில் வருகிறது

கர்ப்பிணி பெண்களுக்கு உதவ வாட்ஸ்அப் எண்: தேசிய மகளிர் ஆணையம் அறிமுகம்..!!

குறைந்த விலையில் GPS சென்சாருடன் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்…!!

வாட்ஸ் அப் வெப் என்பது மட்டுமின்று கணினிக்கான தனி செயலியும் உண்டு. இந்நிலையில் தற்போது கணினிக்கான வாட்ஸ் அப் செயலியில் மிக முக்கியமான அப்டேட்டை கொண்டு வந்துள்ளது அந்நிறுவனம். அதாவது வீடியோ மற்றும ஆடியோ கால் வசதியை கொண்டுவந்துள்ளது. தற்போது ஒருவருக்கு மட்டுமே ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசும் வசதி கொண்டு வந்துள்ள வாட்ஸ் அப் விரைவில் குரூப் வாய்ஸ் மற்றும் வீடியோகால் வசதியை கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளனர்.

இந்த அப்டேட் கணினிக்கான வாட்ஸ் அப் செயலிக்கு மட்டுமே தவிர இணையத்தில் இணைக்கப்படும் வாட்ஸ் அப் வெப்க்கு அல்ல. இந்த அப்டேட் கணினியில் வாட்ஸ் அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்குமென அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

வர்ஷா பொல்லம்மாவின் க்யூட் புகைப்படங்கள்…!!

Next Post

இன்றைய ராசிபலன் 05.03.2021!!!

Next Post

இன்றைய ராசிபலன் 05.03.2021!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version