Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தொழில் நுட்பம்

ஹூவாய் மேட் எக்ஸ்2 இரண்டாக மடிக்கலாம் : பிப்., 22 அறிமுகமாகும்

February 3, 2021

ஹூவாய் மேட் எக்ஸ் 2 பிப்ரவரி 22 ஆம் தேதி அறிமுகாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூவாய் மேட் எக்ஸ் 2 பிப்ரவரி 2 ஆம் தேதி அறிமுகாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.8.01 அங்குல் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே, 50 எம்பி முதன்மை கேமரா உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூவாய் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக ஹூவாய் மேட் எக்ஸ் கடந்த பிப்ரவரி 2019 இல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நிறுவனம் தனது அடுத்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை பிப்ரவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்போவதாக வெய்போவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குறைந்த விலையில் GPS சென்சாருடன் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்…!!

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வழியாக OnePlus smartWatch-ன் ஓப்பன் சேல் : விற்பனை தேதி குறித்த முழு விவரங்கள் இதோ…!!

கூகுள் பிளே ஸ்டோரில் 10 மில்லியன் பேர் முன்பதிவு : மீண்டும் பப்ஜி கேம் அறிமுகம்…!!

மைக்ரோ பிளாக்கிங் வலைதளம் வெளியிட்ட காட்சியின்படி, ஹூவாய் மேட் எக்ஸ் 2, முன்னதாக வெளியான ஸ்மார்ட்போன் இல்லாமல் உள்நோக்கி மடிக்கக்கூடிய வடிவமைப்பில் வரும் என தெரிவிக்கிறது. மேலும் இதுகுறித்து வெளியான தகவலின்படி, ஹூவாய் மேட் எக்ஸ் 2., 8.1 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே, 2480×2220 பிக்சல்கள் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதிப்பிப்பு வீத ஆதரவுடன் வருகிறது. மேலும் வெளிப்புற காட்சியில் 6.45 இன்ச் உயரம் கொண்ட டிஸ்ப்ளே இருக்கும் எனவும் கிரின் 9000 5nm சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் முன்புற கேமரா கொண்டிருக்கும் எனவும் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 10 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா, 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் கேமராவுடன் வரும் என கூறப்படுகிறது. மேட் எக்ஸ் 2-ல் ஆண்ட்ராய்டு 10 எஸ் உடனான இஎம்யூஐ11, 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 4400 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை மூலம் இயக்கப்படுகிறது. ஹூவாய் மேட் எக்ஸ் ஓபன் செய்து பயன்படுத்தும்போது 8 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே, 2480 x 2200 பிக்சல்கள் தீர்மானம், பின்புறத்தில் 6.38 இன்ச் டிஸ்ப்ளே, முன்பக்கத்தில் 6.6 இன்ச் டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்டுள்ளது

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

டாடா ஸ்கை அறிவித்துள்ள புதிய இலவச சலுகை

Next Post

சொட்டு மருந்துக்கு பதிலாக சேனிடைசெர் அளிக்கப்பட்ட கொடூரம்-மகாராஷ்டிரா

Next Post
Jammu: A child being administered polio drops during Pulse Polio eradication program, in Jammu, Sunday, Jan. 31, 2021. (PTI Photo)(PTI01_31_2021_000059B)

சொட்டு மருந்துக்கு பதிலாக சேனிடைசெர் அளிக்கப்பட்ட கொடூரம்-மகாராஷ்டிரா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version