சியோமி நிறுவனம் ரோலபிள் ஸ்மார்ட் ஃபோன்களுக்கான வரைபடத்திற்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளது.
சியோமி நிறுவனம் தனது ரோலபில் ஸ்மார்ட்ஃபோனிற்கான வரைபடம் குறித்தான காப்புரிமையை கேட்டு விண்ணப்பித்துள்ளது.
இதற்கான விண்ணப்பம் கடந்த ஆண்டே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச காப்புரிமை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த விண்ணப்பத்திற்கு அனுமதி கடந்த அக்டோபர் மாதமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இந்த சாதனம் ரோலபிள் டிஸ்பிளே, பின்புறமும் டிஸ்பிளே, மேலும் திரையை பக்கவாட்டில் 200 சதவீதம் நீட்டிக்க முடியும் என்பன போன்ற பல வசதிகள் இதில் உள்ளன.
READ MORE- அடுத்தடுத்த வழக்குகளுக்கு பதில் சொன்ன ஃபேஸ்புக் நிறுவனம்!
சியோமி நிறுவனம் முன்பு முன்புறம் சுழல கூடிய குவார்ட் கேமராவிற்கான காப்புரிமையை பெற்றிருந்தது. தற்போது உள்புறமாக மடிக்க கூடிய ஸ்மார்ட்ஃபோனிற்கான காப்புரிமையை சீனாவிடம் இருந்து பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.