வரலாற்றின் ரத்தக்கறை படிந்த ஹிட்லரின் கடிதங்கள் யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு மிக அதிக தொகைக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளதற்கு எதிர்ப்பு.
உலகச் சரித்திரத்தில் என்றும் வெறுப்புடன் பார்க்கப்படும் ஒருதலைவர் ஹிட்லர்.
ஜெர்மனி நாடு அவர் பிழைக்கப்போன நாடாக இருந்தாலும் தன் நாடான ஆஸ்திரியாவைப் போல் அவர் அந்நாட்டின் மீது காட்டிய தேசப் பற்றி வெறுப்பினை மறந்து அவரது தேசப்பற்றைப் போற்ற வைக்கும்.
இரண்டாம் உலகப் போரில் உலக நாடுகளைக் கதிகளக்கச் செய்து, போர் தொடுத்துத்தோற்ற ஹிட்டலின் பேச்சுகள் கைப்பட எழுதிய கடிதங்கள் அத்துணையும் ஏலம்விடப்பட்டன.
1939 ஆம் ஆண்டு ஹிட்லர் தனது அதிகாரிகளுகு எழுதிய கடிதங்கள் 40,300 அமெரிக்கா டாலர்களுக்கு விற்பனையானது.
இந்நிலையில் வரலாற்றில் ரத்தக் கறை படிந்துள்ள ஹிட்லரின் கடிதங்கள் வெளியிட்டால் மீண்டு நாசி அமைப்புகள் பரவாகும் என அதை வெளியிட யூத அமைப்புகள் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளன.