ஒரு மனிதனுக்கு நேரம் சரியில்லை என்றால் புல் தடுக்கி கூட இறப்பார்கள் என்பார்கள். அதுப்போன்ற ஒரு சம்பவம் தான் ஒன்று நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதரணமாக ரோட்டில் நடந்து சென்ற ஒரு நபர் மீது ஒரு பூனை ஒன்று மிக உயரத்தில் இருந்து விழுந்துள்ளது.
இதை சற்றும் எதிர்பாராத அந்த நபர் அதிர்ச்சியில் அங்கேயே சுயநினைவை இழந்து சுருண்டு விழுகிறார்.
இந்த வீடியோ அங்கிருக்கும் CCTV கேமிராவில் பதிவாகி உள்ளது. இது குறித்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.