Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

நீரழிவு நோயாளிகள் மீது கொரோனா தாக்கம் அதிகம் ஏன் ஆய்வில் வெளிவந்த தகவல்!!

August 28, 2020
நீரழிவு நோய் டைப் 1 மற்றும் டைப் 2 நோயாளிகளைக் கொரோனா  நோய்தொற்று  தாக்கும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டு வந்தது இதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை நாம் அறிந்து கொள்வோம்.

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து தற்போது வாழும் காலம் வரை அவன் சந்தித்துவரும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று வைரஸ்கள் மூலம் பரவும் உயிர்கொல்லி   நோய்த்தொற்றுகள் தான்.இப்போதும் நம்மை எல்லாம் மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா  நோய்தொற்று நம்மை தாக்காமல் தடுப்பதற்கு கைகளை பலமுறை கைகழுவ வேண்டும் என்று மருத்துவ உலகம் அறிவுறுத்தியுள்ளது.

முதலமைச்சரை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார்

வேகம் எடுக்கும் கொரோனா: மீண்டும் ஊரடங்கு?

2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

எனினும் இந்த  நோய்தொற்று  நுரையீரல் சார்ந்த நோய்கள் உடையவர்கள், ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், நீரழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள், முதியவர்கள் ஆகியோர்களை இந்த வைரஸ் எளிதில் தாக்கும் ஆபத்து உள்ளது என்றுமருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெளிவான புரிதல் இல்லாமல் தான் இருந்தது.ஆனால், தற்போது மேற்கொண்ட ஆய்வில் இது குறித்து பல தகவல்கள்  வெளிவந்துள்ளது.

கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு  இறந்தவர்கள் மற்றும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள்  மீதான ஒரு சமீபத்திய ஆய்வில் நீரிழிவு நோய் உள்ளவர்களை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குவது ஏன் என்பதற்கான காரணங்களை கண்டுபிடித்துவிட்டதாக லெய் பாங் தலைமையிலான சுவிட்சர்லாந்து சேர்ந்த ஆய்வாளர்கள் செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.

சீனாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் கொரோனா  நோய் தொற்றால்  பாதிப்பு ஏற்பட்டு மரணமடைந்த நோயாளிகள் பலருக்கு நீரழிவு நோய் மற்றும் பெருமூளை ரத்தக்குழாய் சார்ந்த நோய்கள் (Cerebrovascular diseases) இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும், சீனாவில் மேற்கொண்ட மற்றொரு ஆய்வில் கொரோனா நோய் தொற்று தாக்கிய  173 நபர்களில் சுமார்  43 நபர்களுக்கு நீரழிவு நோய் இருந்துள்ளது.

சீனாவில் நடந்த மற்றொரு ஆய்வில், கொரோனா வைரஸ் தாக்கிய 173 பேர்களில் சுமார் 41 நோயாளிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருந்ததும், 10 நோயாளி களுக்கு இதய நோய் இருந்தது என்றும்சுமார் 28 பேர்களுக்கு நீரழிவு நோய் இருந்தது என்றும், 4 நோயாளிகளுக்கு பெரு மூளை ரத்தக்குழாய் சார்ந்த நோய்கள்  இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

இறுதியாக, கடைசி மற்றும்மூன்றாவது ஆய்வில், இந்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட சுமார் 140  நோய்த்தொற்று உள்ளவர்களில், 42 பேருக்கு ரத்தக்கொதிப்பு இருந்ததும், 17 பேருக்கு நீரிழிவு நோய்  இருந்ததும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இந்த மூன்றுவகையான ஆய்வுகளிலும்  ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நோயாளிகள் அனைவரும் ஒரே வகையான மருந்துகளை(angiotensin-converting enzyme (ACE) inhibitors)  பயன்படுத்தியுள்ளார்கள் என்பது கண்டறியப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, மனிதர்களைத் தாக்கும் கொரோனா  நோய்தொற்று ஒருவகையான என்சைம் (angiotensin-converting enzyme 2 (ACE2) மூலமாகவே மனித உயிரணுக்களைத் தாக்கத் தொடங்கி உள்ளே நுழைகின்றன என்றும், இந்த என்சைமை நுரையீரல், குடல், சிறுநீரகம் மற்றும் ரத்த நாளங்கள் ஆகிய அனைத்து உடல் பாகங்களும் உற்பத்தி செய்கின்றன என்றும்  கண்டறிந்துள்ளார்கள்.

முக்கியமாக, இந்த என்சைம் செயல்பாட்டை தடை செய்யும் மருந்தை உட்கொள்ளும்  நீரழிவு நோயாளிகள் ஆன டைப் 1 மற்றும் டைப் 2 நோயாளிகளின் உடலில் இந்த என்சைம் உற்பத்தியாவது  மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோல ரத்தக் கொதிப்பு நோயாளிகள் உட்கொள்ளும் சில மருந்துகள் கொரோனா  நோய்தொற்று மனித உயிரணுக்களுக்கு உள்ளே நுழைய உதவும் என்சைம் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, நீரிழிவு நோயாளிகளை கொரோனா  நோய்தொற்று அதிகம் தாக்குகின்றன என்று தெரிவிக்கிறது இந்த ஆய்வு முடிவு. இது தவிர, நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள (ACE2) மரபணுவும் மாற்றங்களுக்கு உள்ளாகி என்சைம் (ACE2) உற்பத்தி அதிகமாக  ஆவது என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதனால், நீரிழிவு நோயாளிகளை கொரோனா  நோய்தொற்று தடுக்க வேண்டுமானால், நீரிழிவு நோயாளிகள் தாங்கள் வழக்கமாக எடுக்கும் மருந்துகள் எடுப்பதைத் தவிர்த்து வேறு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாமா அல்லது சேர்த்துக் கொள்ளலாமா என்று  தங்களின்மருத்துவர்களை  கலந்தாலோசித்து  முடிவுசெய்தால் கொரோனா  நோய்தொற்று தாக்குதலை அவர்களால் தவிர்க்க முடியும் என்று இந்த ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச்செல்வி காலமானார்!

Next Post

அரியர் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதின் மூலம் கல்வியின் தரம் குறையும் அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் கருத்து…

Next Post

அரியர் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதின் மூலம் கல்வியின் தரம் குறையும் அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் கருத்து...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version