Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ரூ.18 ஆயிரம் இழப்பீடு – அரசு அறிவிப்பு

August 27, 2020
கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு, 18 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இங்கிலாந்து. அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மிகவும் மோசமான நிலைக்கு சென்று தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் பெற்றார்.

அதுதொடர்ந்து, அரசின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக அங்கு நோய்த்தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. இதங்காரணமாக, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், அங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் 2-ம் கட்டமாக நோய்த் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சரை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார்

வேகம் எடுக்கும் கொரோனா: மீண்டும் ஊரடங்கு?

10 நாட்கள் துக்கம் அனுசரிப்பு அரண்மனை அறிவிப்பு

இதை தடுக்க இங்கிலாந்து முழுவதும் கொரோனா பரிசோதனைகள் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. அந்த பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்த நபர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்படி தனிமைப்படுத்திக் கொள்ளும்போது பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே, அந்நாட்டு மக்கள் மாத கணக்கில் பொதுமுடக்கத்தில் சிக்கி  தவித்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்டால் வேலைக்கு செல்லும் நபர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.

இதனால் தனிமைப்படுத்தும் 14 நாட்கள் வேலை இழக்கும் நபர்களுக்கு இந்திய மதிப்பில், 17,759 ரூபாய் ( 182 பவுண்டு) நிவாரணமாக வழங்கப்படும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

அதுவும் மிகவும் அதிகமான தொற்று உள்ள இடங்களில் மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மாஸ்க் : சுத்தப்படுத்துதல், பாதுகாத்தல், பயன்படுத்துதல் எப்படி?? டிப்ஸ் கீழே!!

Next Post

ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு..8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது என அறிவிப்பு

Next Post

ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு..8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது என அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version