Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

எந்த சிகிச்சையும் இன்றி 28 வருட எச் ஐ வி நோயிலிருந்து இருந்து குணமடைந்த பெண்!!

August 27, 2020
28 ஆண்டுகளுக்கு முன்பு எச். ஐ.வி  வைரஸ் தொற்றிற்கு ஆளான அமெரிக்கப் பெண்மணி ஒருவர், எந்தவொரு சிகிச்சையும் மேற்கொள்ளாமல் அதிலிருந்து முழுவதுமாகக் குணமடைந்து இருப்பது மருத்துவ உலகில் அதிசயம் கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுள்ளது.

உலக அளவில் சுமார் 3 கோடியே 70 லட்சம் பேர் எச்.ஐ.வி வைராசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான மருந்துகள் இன்றி பலர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் உலக அளவிலான ஆராய்ச்சியாளர்கள் அதற்கான மருந்தினை கண்டறிய, தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, ஒருசிலர் யாரும் எதிர்பாராத விதமாக இந்த நோய்த்தொற்ரில் இருந்து குணமடைந்தும் வருகின்றனர்.

“எய்ட்ஸ் நோயாளி” என்று தெரிந்தே தான் காதலித்தேன் : காவல் துறையினரை அதிரவைத்த 17 வயது சிறுமியின் வாக்குமூலம்

17 வயது மாணவியை ஆசை வார்த்தைக்கூறி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் : விசாரணையில் இளைஞருக்கு எய்ட்ஸ் இருந்தாக தகவல்

இன்று உலக எய்ட்ஸ் தினம்

அந்தவகையில், கலிபோர்னியாவைச் சேர்ந்த டிமோதி ப்ரௌன் , லண்டனைச் சேர்ந்த ஆடம் காஸ்டில்லெஜோ ஆகிய 2 பேர் மட்டுமே முதல்முறையாக எச்.ஐ.வி நோய்த் தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்து இருந்தனர். இவர்கள் இரண்டு பேருமே புற்றுநோய்க்காக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எலும்பு மஜ்ஜை மாற்றப்பட்ட பிறகு, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் முழுவீச்சில் இயங்கி வைரஸை அழித்தது

இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் 66 வயதாகும் லோரீன் வில்லென்பெர்க், என்பவர் எந்த சிகிச்சையும் பெறாமலே தொடரில் இருந்து குணமடைந்துள்ளார். இவருக்கு 1992 – ம் ஆண்டு ஹெச்.ஐ.வி நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்ட பிறகு, கடந்த 28 ஆண்டுகளாக தானாகவே அவரது உடலில் வைரஸ் கிருமியை வெல்லும் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. மருத்துவ உதவி இன்றியே வைரஸ் கிருமியை ஒடுக்கப் பழகியதால் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அவர் புகழ்பெற்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது வைரஸ் கிருமியை முழுமையாக வென்று சாதித்துள்ளார் லோரீன்.

லோரீன் வில்லென்பெர்க் எந்தவித அறுவை சிகிச்சையும், ஹெச்.ஐ.வி க்கு எதிராக எந்தவொரு ஆண்டிவைரல் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளாமல் குணமடைந்துள்ளது ஆராய்ச்சியாளர்களை வியக்கச் செய்துள்ளது. 

ஆஸ்திரேலியாவின், மெல்போர்னில் இயங்கும் பீட்டர் டோஹெர்டி தொற்று நோய் மற்றும் நோய் எதிர்ப்பு நிறுவனத்தின் இயக்குனரான மருத்துவர் ஷரோன் லெவின் இதுகுறித்து பேசியபோது, “சிகிச்சை பெறாமலே எச்.ஐ.வி தொற்றிலிருந்து ஒருவர் குணமடைந்திருப்பது மிகவும் புதுமையானதாக உள்ளது.

இது மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பாகும். எச்.ஐ.வி.யுடன் வாழும் 37 மில்லியன் மக்களுக்கு இது எவ்வாறு பொருந்தும் என்பதைக் கண்டுபிடிப்பதில் தான் ஆராய்ச்சியாளர்களுக்கு உண்மையான சவாலாக இருக்கப்போகிறது” என்று கூறியுள்ளார்.உலகம் முழுவதும் எச்.ஐ.வி வைரஸ் கிருமிக்கு எதிராகப் போராடி வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு  லோரீன் வில்லென்பெர்க் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஆர்சிபி அணிக்காக கூடுதல் பணிக்கு தயாராகும் டிவில்லியர்ஸ்!!

Next Post

கோயம்பேட்டில் உணவு தானிய விற்பனை அங்காடி செப்.18 ஆம் தேதி முதல் அனுமதி!

Next Post

கோயம்பேட்டில் உணவு தானிய விற்பனை அங்காடி செப்.18 ஆம் தேதி முதல் அனுமதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version