இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மற்றும் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்றுள்ளது.
நேற்று கோத்தபய தேர்தலில் முன்னிலை வகித்த நிலையில் இந்திய பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்
புதிய நாடாளுமன்றம் வரும் 20ஆம் தேதி கூடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தவாரத்தில் புதிய அமைச்சரவையும், பிரதமரும் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது