பிரிட்டனில் ஒரு மனிதன் மருத்துவமனையில் படுத்திருப்பது போலவே கேக் செய்து அசத்தி இருக்கிறார் சமையல்கலை வல்லுனர் ஒருவர்.
அண்மைக்காலமாக கேக் பல்வேறு வடிவங்களில் தத்ரூபமாக செய்யப்பட்டு வருகிறது. பிரிட்டனை சேர்ந்த கேக் பேக்கர் பென் கல்லன் என்பவர் மனித வடிவிலான கேக் ஒன்றை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். சமையல் கலை மற்றும் கேக் தயாரிப்பில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும் இவர், இந்த கேக்கை நிறம் கூட மாறாமல் அச்சுபிசராமல் வடிவமைத்து சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்று வருகிறார்.