Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

அம்மா இறந்து போனதால் சோகத்தில் இருந்த காதலன்… அவரது அப்பாவையே திருமணம் செய்து இரண்டாம் தாய் ஆகிய காதலி!!

October 13, 2021

நமது ஊரில் மனைவியை அல்லது காதலியை இரண்டாம் தாய் எனக் கருதும் இளைஞர்கள் பலர் உண்டு.

இதனை நிஜம் செய்திருக்கின்றனர் ஒரு ஜோடி காதல் புறாக்கள்.

சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்ற இளைஞர் போக்சோவில் கைது

Black Sheep ஹீரோவுக்கு டும் டும் டும்

Loveஐ கியூட்டாக புரொபோஸ் செய்த பாவனி

டிக்டாக் தளத்தில் @ys.amri என்ற ஐடி பெயர் கொண்ட இளம் பெண் ஒருவர் வித்தியாசமான சம்பவம் ஒன்றினை நிகழ்த்தி காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண்ணே வெளியிட்டிருகு்கும் பதிவில், “நானும் எனது காதலனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தோம். நிறைய ஊர் சுற்றினோம்.

“எங்களது காதல் இப்படி இன்பமயமாகவே சென்றுக்கொண்டிருந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு என் காதலனின் அம்மா திடீரென்று காலமாகிவிட்டார் விட்டார்.

ஆனால், அதிலிருந்து எனது காதலன் பெரும் துயரத்தில் மூழ்கி போனவராய் காணப்பட்டார். தனது அம்மா இறந்து போனதை என் காதலனால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால், அவர் யாரிடமும் எதுவும் பேசாமல், எப்போதும் சோகமாகவே காணப்பட்டார்.

இது பற்றி யோசித்த நான், துணிந்து ஒரு முடிவு எடுத்தேன். அதன் படி, என் காதலனுக்கு நானே ஒரு தாய் பாசத்தை கொடுக்க உண்மையான தாயாகவே மாற திட்டமிட்டேன். அதற்காகவே, எனது காதலனின் தந்தையை நான் முறைப்படி திருமணம் செய்துகொண்டேன்.” என்று, பதிவிட்டிருக்கிறார்.

மேலும், அவர் கூறியுள்ள பதிவில், “எனது இந்த செயலால், எனது காதலன் இழந்த தாய் பாசத்தை நான் மீண்டும் அவருக்கு கொடுப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது” என்றும், உணர்ச்சிக்கரமாக தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

@ys.amri என்ற அந்த இளம் பெண்ணின் இணைய பதிவானது, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சிலர், “இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்றும், காதலனுக்கு மனைவியாகி ஏன் தாய் பாசத்தை கொடுக்க முடியாதா?” என்றும், கேள்வி எழுப்பி மிக கடுமையாக விமர்சித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சாதியை ஒழிக்க வேகவேகமாக மலையேறிய இளைஞர் சூடு பொறுக்காமல் கீழே இறங்கினார்!!

Next Post

கரும்பு லாரிக்காக சாலையோரத்திலேயே காத்திருக்கும் யானைகள்

Next Post

கரும்பு லாரிக்காக சாலையோரத்திலேயே காத்திருக்கும் யானைகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version