Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

தண்டவாளத்தில் தலைவைத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்த பெண் : அதிர்ந்த இங்கிலாந்து ரயில்வே

January 24, 2021

ரயில் இயங்கும் தண்டவாளத்தில் பெண் ஒருவர் தலைவைத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து:

10 நாட்கள் துக்கம் அனுசரிப்பு அரண்மனை அறிவிப்பு

பிரிட்டனின் புதிய பிரதமர் ராணி எலிசபெத்திடம் ஆசி பெற்றார்

இளவரசி டயானாவின் கார் இத்தனை கோடிக்கு ஏலமா?

புகைப்படத்தின் மோகம் நாளுக்கு நாள் மனிதனை புது வகையில் சிந்தித்து சிதைத்து வருகிறது. ஏற்கனவே பல செல்ஃபி மூலம் ஒவ்வொரு நாட்டிலும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டு வருகின்றனர். ஒரு சிலரின் புகைப்பட ஆசையால் தான் நிதானம் இழந்து அது அவர்களின் உயிரையும் பறித்து விடுகிறது.

அந்த வரிசையில், இங்கிலாந்து பெண்மணி ஒருவர் செய்த செயலால் இங்கிலாந்து ரயில்வே துறை சற்று மிரண்டு போய்விட்டது. இங்கிலாந்தில் ரயில் பயணிக்கும் ஒரு முக்கிய ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த அந்தப் பெண் சி.சி.டி.வி காட்சிகள் மூலமாக இங்கிலாந்து ரயில்வேயிடம் பிடிபட்டுவிட்டார்.

Read more – இன்றைய ராசிபலன் 24.01.2021!!!

இங்கிலாந்தின் நெட்வொர்க் ரயில் நிர்வாகம் அந்த பெண்ணிற்கு எச்சரிக்கை விடுத்து, அவர் தொடர்பான அந்த வீடியோ காட்சிகளை ட்விட்டர் பகிர்ந்துகொண்ட நெட்வொர்க் ரயில் நிர்வாகம் கூறியதாவது: “இல்லை, இல்லை, இல்லை. லெவல் கிராசிங்குகள் புகைப்படம் எடுப்பதற்கான இடம் அல்ல. லெவல் கிராசிங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள், நாம் நமது குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நாம் செய்யும் சிறு தவறு கூட வாழ்க்கையை ஒரே நிமிடத்தில் மாற்றும் விளைவுகளை ஏற்படுத்தும்” என தெரிவித்திருக்கிறது.

😰No, no and NO.

Level crossings are not the place for a photo shoot! 📷❌

If you're taking exercise, please take extra care at level crossings. Remind children to stay safe and set a good example.

✋👀👂ALWAYS stop, look and listen. 🚧

#CrossWithCare #LevelCrossings pic.twitter.com/43RSyXGhyb

— Network Rail (@networkrail) January 22, 2021

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

இன்றைய ராசிபலன் 24.01.2021!!!

Next Post

ஆண், பெண் காவலர்கள் ஒரே வீட்டில் இருந்ததற்கு பணி நீக்கமா? காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Next Post

ஆண், பெண் காவலர்கள் ஒரே வீட்டில் இருந்ததற்கு பணி நீக்கமா? காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version