தமிழில் சிந்து சமவெளி நாகரிகம் படம் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை அமலா பால் முதல் படத்தில் பெரியதாக பேசப்படவில்லை என்றாலும் தன் இரண்டாம் படமான மைனா படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தார்.
அதன் பிறகு தெய்வத்திருமகள் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு தலைவா படத்தில் தளபதி விஜயுடன் ஜோடி சேர்த்தார், இந்த படத்தில் தான் அதன் இயக்குனர் A. L. விஜய்க்கும் அவருக்கும் காதல் மலர்ந்தது பிறகு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
அதன்பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை அமலாபால், அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் அமலாபால் தனது போட்டோ, விடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்.
தற்போது பீச்சில் தனது ஆண் நண்பருடன் ஆட்டம் போடுவது போல் ஒரு வீடியோவை போட்டு உள்ளார் அதை பார்த்த அவரது ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர். மேலும் அந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.