சென்னை கும்புடிபூண்டி பகுதியில் வசித்து வரும் தம்பதியின் மகள் சுடுதண்ணீர் மேலே கொட்டியதால் உயிரிழப்பு…

சென்னை கும்முடிப்பூண்டி பகுதியில் வசித்து வரும் மணிகண்டன் மற்றும் மீனா தம்பதியினர். அவர்களுக்கு நான்கு வயது மகள் இருக்கின்றாள். அப்போது மீனா அவர்கள் அவர்களின் மகளை குளிக்கவைப்பதற்காக சுடுதண்ணீர் காய்சி இருக்கின்றார். பின்னர் அந்த தண்ணீர் பாத்ரூமில் வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது அந்த சிறுமி அங்கு சென்றுள்ளார். மீனா வேலையாக இருந்ததால் அவர்கள் கவனிக்கவில்லை அந்த நேரம் பார்த்து சிறுமி அலறும் சத்தம் கேட்டு இருக்கின்றது. சென்று பார்த்தல் அங்கு அவர் சூடு தண்ணீர் தன் மீது கொட்டிக்கொண்டு இருக்கின்றார். அது ஆகஸ்ட் 29 நடந்தது.
இருபது நாட்கள் சிகிச்சை தரப்பட்டிருக்கிறது. அனால் சிகிச்சை பலனின்றி ஊழிற் இழந்தார். இதனை பற்றி போலீசார் கூறுகையில் இது எதிர் பாராமல் நிகழ்ந்த ஒரு விபத்து எனவும் தெரிவித்துள்ளார்.




