காசி என்பவர் மீது சென்னை பெண் பலாத்கார புகார் அளித்துள்ளார்.
இளம்பெண்களை காதலிப்பதுபோல் நடித்து ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த தாக நாகர்கோவில் காசி கைது செய்யப்பட்டுள்ளார். இது இவருக்கு ஒன்றும் புதிதல்ல, இவரின் வித்தையை பல இடங்களில் காண்பித்து அதனின் பயனாக சிறைச்சாலைக்கும் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த இளம்பெண், கல்லூரியில் படித்தபோது காதலிப்பது போல் நடித்து தன்னுடன் உல்லாசமாக இருந்துள்ளார் என்றும் மேற்கொண்டு அவர்கள் ஒன்றாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டியதாக காசி மீது சிபிசிஐடி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த காதல் மன்னனை விரைந்த பிடித்துள்ளனர் போலீசார் மேலும் அதனை தொடர்ந்து அவரை விசாரித்தும் வருகின்றார்கள்.
காசியின் வலையில் இன்னும் எதனை இளங்குழில்கள் மாட்டி தவித்து தவித்து கொண்டு இருக்கின்றன என்று இந்த விசாரணையில் தெரிய வரலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.