Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்றைய ராசிபலன் 24.01.2021!!!

January 24, 2021

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று ஞாயிற்று கிழமை தேதி 24.01.2021, நல்ல நேரம் :காலை 6.00-7.00, மாலை 3.30-4.00, ராகுகாலம் மாலை 4.30-6.00, எமகண்டம் காலை 12.00 – 1.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!

காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் – மு.க.ஸ்டாலின்

மேஷம்:

நல்ல நிகழ்வுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.உறவினர்கள் உறுதுணையாய் நீங்கள் நிகழ்த்தும் காரியங்களில் நிற்பார்கள்.தொழில் சார்ந்த விஷயங்களை கையாளும் போது உரியவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.வியாபாரத்தில் லாபம் ஏற்படும்.

ரிஷபம்:

பணத்தேவைகள் குறித்து சஞ்சலங்கள் நீங்கும்.வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது.வாழ்வில் தீடிர் திருப்பங்கள் ஏற்படும் கவனமாய் இருத்தல் நல்லது.

மிதுனம்:

வரவு செலவு கணக்குகளில் கவனமாய் இருக்க வேண்டும்.தேவை இல்லாத செலவுகள் ஏற்படும்.வேலையில் மற்ற ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.வாகனத்தில் யோகம் உண்டு.வாழ்வில் நேரம் சரியாக கடைபிடிப்பின் வெற்றி கொள்வீர்கள்.

கடகம்:

தொழில் சார்ந்த விஷயங்களில் கவனமாய் இருத்தல் நல்லது.வேலை காரணமாக தேவை இல்லாத அலைச்சல் ஏற்படும்.கணவன் – மனைவி இடையே சிறு மன கசப்பு உண்டாகும் பொறுமை காத்தல் நலமாகும்.

சிம்மம்:

எடுத்த செயல்களில் வெற்றி கிட்டும். உடன்பிறப்புகளால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். வீட்டு தேவைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

கன்னி:

நண்பர்களிடையே சிறு போட்டி,பொறாமை உண்டாகும்.உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது.பொருளாதார நிலை மந்தமாக இருந்தாலும் மனதளவில் நிம்மதியாக காணப்படுவீர்கள்.பணியின் காரணமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.

துலாம்:

சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் புதிய லாபம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.முன்கோபத்தை குறைத்தல் நல்லது.

விருச்சிகம்:

உறவினர்களால் வீண் செலவுகள் உண்டாகும்.வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். வேலை காரணமாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் கிடைக்கும். நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

தனுசு:

பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் அதை திறம்பட செய்து முடிப்பீர்கள்.வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.எந்த ஒரு காரியம் செய்யும்பொழுது துணிச்சலை தைரியமாய் கொள்ளுங்கள்.

மகரம்:

திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் உங்கள் தேவை பூர்த்தி ஆகும்.குடும்ப நலனில் அக்கறை கொள்ளுதல் நல்லது.சேமிக்க வேண்டுமென்று எண்ணம் தோன்றினாலும்,சில பல தேவை இல்லாத காரணங்களினால் அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

Read more – மாஸ்டர் பட வீடியோ பாடல் ட்ரெண்டிங் No.1

கும்பம்:

உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும்.எதிர்பாராத உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.தெய்வீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம்.

மீனம்:

புது முயற்சிகளை இன்று செயல்படுத்தாமல் இருப்பது நல்லது.வேலை பார்க்கும் நிறுவனத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள்.பெரியவர்களின் ஆசீர்வாதம் கைகூடும்.மனதில் தோன்றும் தேவை இல்லாத அழுத்தங்களை தவிர்த்தல் நல்லது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

9, 11ம் வகுப்புகள் துவக்குவது சாத்தியமில்லை: பள்ளிக்கல்வி இயக்குனர்

Next Post

தண்டவாளத்தில் தலைவைத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்த பெண் : அதிர்ந்த இங்கிலாந்து ரயில்வே

Next Post

தண்டவாளத்தில் தலைவைத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்த பெண் : அதிர்ந்த இங்கிலாந்து ரயில்வே

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version