நல்ல நேரம்: காலை 9:00 – 10:30
ராகு காலம்: மதியம் 12:00 – 1:30
எமகண்டம்: காலை 7:30 – 9:00
குளிகை: மதியம் 10:30 – 12:00
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்: உங்கள் செல்வாக்கு உயரும். தடைகள் விலகும்.
ரிஷபம்: நெருக்கடிகள் விலகும். நீங்கள் நினைத்ததை இன்று அடைவீர்கள்.
மிதுனம்: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம்.
கடகம்: வாழ்க்கை துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
சிம்மம்: உற்சாகம் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஆதாயம் உண்டு.
கன்னி: பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனை விலகும்.
துலாம்: செயலில் கவனம் தேவை. எதிர்பாலினத்திடம் எச்சரிக்கையாக இருங்கள்.
விருச்சிகம்: திருமண வரன் தேடி வரும்.
தனுசு: குழப்பங்கள் நீங்கும்.பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
மகரம்:உறவினர்களால் நெருக்கடி ஏற்படலாம். பேச்சில் கவனம் தேவை
கும்பம்: செலவில் கவனம் தேவை. குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.
மீனம்: மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களின் செல்வாக்கு உயரும். யோகமான நாள்.