Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்றைய ராசிபலன் 11.11.2020…

November 11, 2020

இன்று புதன் கிழமை தேதி 11.11.2020 ராகுகாலம் பிற்பகல் 12.00-1.30, எமகண்டம் காலை 7.30-9.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

75 ஆயிரத்தை நெருங்கும் தங்கத்தின் விலை

இன்றைய ராசிபலன்

26.07.2022 உங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்

உத்வேகத்துடன் செயல்பட்டு தேங்கி கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். ஆடை ஆபரணம் சேர்க்கும் பழக்கம் அதிகமாகும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும் . வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்யுங்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் உங்களை தேடி வரும். மிகவும் மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று தெரிந்து கொள்வது அவசியம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை நீங்கள் கற்று கொள்வீர்கள்.

மிதுனம்

வெளிவட்டாரத்தில் வீண் வாக்குவாதங்கள் வந்துப் போகும். அளவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். குடும்பத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் சிலர் உதவி கேட்டு உங்களை நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். குடும்பத்துடன் வெளியே சென்று ஆடை வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சபைகளில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப்பெருகும் நாள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். இனிமையான நாளாக அமையும்.

சிம்மம்

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது வித உத்வேகம் உருவாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கி இருக்கும். கடமை உணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

உங்கள் செயலில் புதிய வேகம் பிறக்கும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலருக்கு உதவிகரமான செயல்பாடுகள் செய்வீர்கள் வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.

துலாம்

கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடிக்க நேரிடலாம். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகலாம். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும் நாள். தாய் வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு உதவுவார்கள் . வாகன வசதிப் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் நாள்.

தனுசு

உங்கள் பிள்ளைகள் இன்று பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். நம்பிக்கைக்குரியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். வெற்றி பெறும் நாள்.

மகரம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொண்டு நடப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றிகளை காண்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள்.

கும்பம்

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேற்றம் அடைவீர்கள். பிள்ளைகளால் ஆதயமடைவீர்கள். வெளி வட்டாரத்தில் தொடர்புகள் அதிகரிக்கும் நாள். கலைப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உங்களை மதிப்பார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும் நாள் .

மீனம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும் நாள்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் நல்ல முடிவுதான் எடுப்போம் அடித்துச் சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Next Post

பீகாரில் ஆட்சியை பிடிக்கிறது என். டி. ஏ கூட்டணி!!!

Next Post

பீகாரில் ஆட்சியை பிடிக்கிறது என். டி. ஏ கூட்டணி!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version