ஸ்டாலின் தன்னைப் பார்த்தே கேள்விகள் கேட்க வேண்டும் – இபிஎஸ்
முதலமைச்சர் ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தில் கேட்ட அத்தனை கேள்வியும் அவரைப் பார்த்து அவரே கேட்க வேண்டியது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் பேராவூர்...












