அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள்??? உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரி கேள்வி…
அரசு ஊழியர்களுக்கு எதற்காக சங்கங்கள் என்றும், அந்தச் சங்கங்களை அமைக்க யார் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது....













