தி.மு.க. கூட்டணி கொள்கையற்றது அல்ல – கி.வீரமணி அறிக்கை
இரும்பு கோட்டை போல் அமைந்துள்ள இந்த மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார். வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பது: 'தி.மு.க. தலைமையில்...













