Make in tamilnadu | அடிதூள்! முதல் முறையாக போயிங் விமான பாகங்களை தயாரிக்க தமிழக அரசு ஒப்பந்தம்!
தமிழ்நாட்டில் முதன் முறையாக போயிங் விமான நிறுவனத்திற்கு முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வழங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...













