நடுவண் அரசின் செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் ரமணா அதிருப்தி!
நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்பப்படவில்லை. உச்சநீதிமன்ற நீதியரசர்களின் தீர்ப்புகளுக்கும் ஆணைகளுக்கும் நடுவண் அரசு மதிப்பளிப்பதில்லை என தலைமை நீதிபதி ரமணா காட்டமாக தெரிவித்துள்ளார். நடுவண்...













