mukesh

mukesh

திமுக சார்பில் இன்று அவசர ஆலோசனை.. மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் தவறாமல் பங்கேற்க உத்தரவு..

மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் திமுக தொகுதி 133...

4 லட்சத்தை நெருங்கிய கொரோனா தொற்று … மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் இன்று அவசர ஆலோசனை..

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினசரி 4 லட்சத்தை நெருங்கி வருவதால் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் இன்று அவசர ஆலோசனை நடத்த இருக்கிறார். நாடுமுழுவதும்...

இந்தியாவை கொரோனா தொற்றில் இருந்து மீட்போம்… ரூ. 1 கோடியை நன்கொடையாக அளித்த சச்சின்..

இந்தியாவை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்க ரூ. 1 கோடியை நன்கொடையாக சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார். நாடுமுழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினசரி 4...

தமிழகத்தில் அடுத்த ஆட்சி திமுக தான்.. கருத்து கணிப்பில் வெளியான முடிவுகள்..

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிந்தைய கருத்து கணிப்பில் திமுக தான் ஆட்சியமைக்க உள்ளதாக பிரபல செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி அசாம் மற்றும்...

இயக்குனர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணம் : திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் இன்று காலை தனியார் மருத்துமனை ஒன்றில் மரணமடைந்தார். தமிழ் திரையுலகில் பிரபல திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த்...

இன்றைய ராசிபலன் 30.04.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்.. இன்று வெள்ளி கிழமை தேதி 30.04.2021, நல்ல நேரம் :காலை 9.30 -10.30, மாலை 4.30...

ஆன்லைன் பருவ தேர்வுகளை ஒத்திவைத்த பல்கலைக்கழங்கங்கள்…

வரும் மே மாதம் நடைபெற இருந்த ஆன்லைன் பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழங்கங்கள் தெரிவித்துள்ளனர். வரும் மே மாதம் 3 ம் தேதி...

தாத்தாவிற்கு ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட பேரன்… வதந்தி பரப்பியதாக கிரிமினல் வழக்கு பதிவு

உத்தரபிரதேசத்தில் 88 வயதான தாத்தாவிற்கு ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட பேரனை வதந்தி பரப்பியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்று யாராவது சமூக...

‘ரெம்டெசிவிர்’ உயிர்காக்கும் மருந்து அல்ல : சுகாதாரத்துறை தகவல்

‘ரெம்டெசிவிர்’ உயிர்காக்கும் மருந்து இல்லை, அதை தேடி அலைய வேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 16,665 பேருக்கு...

வெண்டிலேட்டர் கிடைக்காமல் தவித்து வரும் பெண் நீதிபதி… டெல்லியில் நாளுக்குநாள் மோசமாகி கொண்டிருக்கும் நிலை..

டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி வெண்டிலேட்டர் கிடைக்காமல் தவித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. நாடுமுழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினசரி 4 லட்சத்தை...

Page 146 of 320 1 145 146 147 320

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.