ஒரே ஆம்புலன்ஸில் திணிக்கப்பட்ட 22 சடலங்கள்… மகாராஷ்டிராவில் ஏற்பட்ட சோக நிலை..
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் 22 உடல்களை ஒரே ஆம்புலன்ஸில் திணிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை...












