ஒரே இரவில் காணாமல் போன 320 டோஸ் கோவாக்சின் மருந்துகள்…. அதிர்ச்சியில் ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகம்..
ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் மருந்துகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில்...












