திமுக ஆட்சிக்கு வந்தால் கல்வி, விவசாய கடன் ரத்து செய்யப்படும் : மு.க. ஸ்டாலின்
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் கல்வி மற்றும் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை :...













