வேளாண் சட்டங்களுக்கு பின்னால் இருக்கும் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் : விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்
வேளாண் சட்டங்களுக்கு பின்னால் இருக்கும் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை...













