‘விடுதலை’ படப்பிடிப்பின்போது ரோப் கயிறு அறுந்து விபத்து: சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை...













