கொரோனா தடுப்பூசி போட்டதால் மரணம் ₹1,000 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு
கொரோனா தடுப்பூசி போட்டதில் மாணவி பலியானதாக சீரம் நிறுவனத்திடம் ₹1,000 கோடி இழப்பீடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாசிக் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவி...













