Corona, Monkey Box-ஐ ஓவர்டேக் செய்யும் பன்றிக்காய்ச்சல்
மகாராஷ்டிராவில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் 142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா, குரங்கம்மைக்கு மத்தியில் பன்றிக்காய்ச்சலால் 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மும்பையில் 43...













