தற்கொலைக்கு முன்னர் மாணவி எழுதிய கடிதம்… கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மற்ற நபர்கள் யார்? காவல் உதவி ஆணையர் பேட்டி!!
கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கோவை மாநகர காவல் உதவி ஆணையர்...












