அதிமுக பொதுச்செயலாளர் என கையெழுத்திட்டு சசிகலா வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தி!!
அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா கையெழுத்திட்டு தனது கட்சியின் தொண்டர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து இருப்பது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா தெரிவித்துள்ள...













