IIT நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவனுக்கு முதலமைச்சர் கொடுத்த சர்ப்பிரைஸ்!!
அரசு பள்ளியில் பயின்று ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அருண்குமார் என்ற மாணவனின் முழு கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்....













