எனக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது தரப்படாதது ஏன்? பார்த்திபன் கேள்வி
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ஒற்றை ஆளாக இயக்கி நடித்த ’ஒத்த செருப்பு’ என்ற திரைப்படம் விமர்சகர்களிடம் நிறைய பாஸிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. பல விருதுகளை வென்ற இப்படத்திற்கு...













