மீன் பிடிக்கும் உரிமையை தனியாருக்கு வார்ப்பதா? உச்சநீதிமன்றத்தில் மனு!!
மதுரை மாவட்டத்தில் உள்ள நன்னீர் ஏரிகளில் மீன்பிடிக்கும் உரிமையை தனியாருக்கு தாரை வார்க்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி,மதுரை மாவட்டத்தில் உள்ள ஏரி...













