செல்ஃபிக்கு போஸ் கொடுத்து புகழ்பெற்ற கொரில்லா… தனது பாதுகாவலரின் மடியில் உயிரை விட்டது.!
கடந்த 2019-ம் ஆண்டு செல்பி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததன் மூலம் வைரலான நடாகாஷி கொரில்லா இன்று உயிரிழந்தது. கடந்த 2019-ம் ஆண்டு காங்கோ நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு...













