பெண்களை இழிவுபடுத்துவதா? உதயநிதியை கண்டித்த தினகரன்
பெண்களை இழிவுபடுத்தியதாக திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு...












