பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தில் அதிமுக பிரமுகர் கைது: உடனே கட்சியிலிருந்து நீக்கம்!
பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடம் நட்பாக பழகி அவர்களை நயவஞ்சகமாக பண்ணை வீட்டுக்கு...













