புரவி புயல் : டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு-தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் எச்சரிக்கை
புரவி புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வுமையத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன்...













