காஞ்சிபுரம், திருவள்ளூரில் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் 1 .34 கோடி மீட்பு…
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி பெறும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இதுவரை 5 ஆயிரத்து 912 பேரிடம் இருந்து ரூ.1¾ கோடி மீட்பு. பிரதமரின்...













