கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வு – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு..
ஊரடங்கின் காரணமாக கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொறியியல் மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு...













