saravanan

saravanan

Air India Express Flight Crash at Kozhikode Airport

கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது சிறப்பு புலனாய்வுக் குழு …

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்து தொடர்பாக, புலனாய்வு அமைப்பகம் விசாரணையை தொடங்கியுள்ளது. Kozhikode: Rescue operation underway after an Air India...

மாநிலத்தின் பாதிப்புகள்

கேரளாவில் அணைகள் நிரம்பியதால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு… ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேற்றம்…

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில்...

திருப்பதி தேவஸ்தானத்தில் அதிகரிக்கும் கொரோனா;

திருப்பதி தேவஸ்தானத்தில் அதிகரிக்கும் கொரோனா; இதுவரை எத்தனை பேர் தெரியுமா?

பொது முடக்க தளர்விற்கு பின் திறக்கப்பட்ட திருப்பதி கோவிலில் இதுவரை 743 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது பக்தர்களுக்கிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா...

அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகும் யாஷிகா ஆனந்த்?

தமிழில் கவலை வேண்டாம் மற்றும் துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை யாஷிகா ஆனந்த் இவர் இந்த படத்தின் மூலம் பிரபலம் ஆகவில்லை.இருட்டு...

மூணாறு நிலச்சரிவு குறித்து பினராயிடம் கேட்டறிய எடப்பாடி; மீட்புப்பணிக்கு நிவாரண உதவிகள் வழங்குவதாக அறிவிப்பு !

கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவின் பாதிப்பு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார். மேலும் மீட்பு பணிகளுக்கு உதவிகளை...

2 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு…

கடந்த வருடம் நவம்பர் மாதம் பரவ சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகையே ஆட்டி படைத்து கொண்டு இருக்கிறது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல்...

மன்னார் வளைகுடா கடற் பகுதியில் பலத்த காற்று; மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மீனவர்களுக்கு உத்தரவு

மன்னார் வளைகுடா கடற் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை; வெறிச்சோடிய நிலையில் துறைமுகம்!.

மன்னார் வளைகுடா கடற் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மீனவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து துறைமுகம்...

உடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் இயக்கபடுகின்றன…

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்...

வாழை இலையில் கூட டிரெஸ்..அசத்தும் ரீல் அஜித்தின் மகள் அனிகாவின் போட்டோஷூட்

வாழை இலையில் கூட டிரெஸ்..அசத்தும் ரீல் அஜித்தின் மகள் அனிகாவின் போட்டோஷூட்

நடிகர் அஜீத்தின் ரீல் மகளான அனிகா வாழை இலையை மட்டும் உடுத்தி எடுத்துள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகிவருகிறது. அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தில் மூலம் அறிமுகமான அனிகாவிற்கு...

பத்தாம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியீடு; தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை இன்றே பதிவிறக்கம் செய்ய பள்ளிகளுக்கு உத்தரவு!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை இன்றே பதிவிறக்கம் செய்ய அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு...

Page 356 of 426 1 355 356 357 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.